“நெருப்பில் செல்வது போல இருக்கு”…. அதுக்காக தான் போராட்டம்…. ஸ்விகி ஊழியர்கள் வருத்தம்….!!!!

தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விகி ஊழியர்கள் பேட்டியளித்துள்ளனர். அதாவது “ஆரம்ப காலத்தில் வழங்கிய சலுகைகள் அனைத்தையும் ஸ்விகி நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதை கண்டித்து தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். கொத்தடிமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 115 டிகிரி…

Read more

Other Story