அது CSK-வின் கோட்டை… “எந்த தப்பும் செஞ்சிடாதீங்க” RCB அணியை எச்சரித்த ஷேன் வாட்சன்..!!
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் ஆர்சிபி அணியை எச்சரித்துள்ளார். அதாவது CSK …
Read more