பார்த்தாலே நடுங்குது…! ஷூவில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு… போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா.. திக் திக் நிமிடங்கள்..!!!
கடலூர் மாவட்டத்திற்கு அடுத்துள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதனை துரத்தியுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது வீட்டில்…
Read more