கும்கி யானையை ஏற்றி செல்வது ஏன்…? விளக்கம் அளித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி மனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற யானை பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. இதனால் கருப்பன் யானை பிடிக்க கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள்…
Read more