மகிழ்ச்சியான செய்தி; பக்தர்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி..!!

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

Read more

Other Story