வானில் நடைபெறவிருக்கும் அதிசயம்… எப்போது தெரியுமா?… மறக்காம பாருங்க….!!!
ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிக்கு இடையே வானில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அதிசயம் நிகழ உள்ளது. வெள்ளி கோளை தவிர மற்ற அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் வானில் பார்க்க முடியும். ஆறு கோள்கள் ஒரே நேரத்தில்…
Read more