பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…
Read more