ரூ.500 வாடகை…. நாய் கூண்டில் வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளி… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!
கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நாய் தங்குவதற்காக ஒரு அறை கட்டியுள்ளார். இதை அந்த தொழிலதிபர் புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு ரூ.500-க்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி…
Read more