வயநாடு நிலச்சரிவு… வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை… கேரளா அரசு எச்சரிக்கை…!!!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து…
Read more