இனி ரேஷன் பொருட்களை விற்றால் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு ரத்து… மக்களுக்கு மாநில அரசு திடீர் எச்சரிக்கை…!!!
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பல மாநிலங்களிலும் சட்ட விரோதமாக வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக…
Read more