ராமரா நடிச்சிட்டு இருந்தார்….. இப்படி ஆகிருச்சே…. வெளியான காணொளி….!!
டெல்லி ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்தவர் சுசில் கௌஷிக். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் இந்நிலையில் சுஷில் கவுசிக் அப்பகுதியில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல் நலக்…
Read more