ரயில் பயணிகளே…. இனி whatsapp மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட்…
Read more