4 மாவட்டங்களில் மெகா மருத்துவ முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்திற்கு பிறகு நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் அரசு…
Read more