நீங்கள் மராத்தி பேச வேண்டும்…. வற்புறுத்திய வாலிபரை ஹிந்தியில் மன்னிப்பு கேட்க வைத்த பொதுமக்கள்… வீடியோ வைரல்…!!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழிப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) சார்பாக நிகழ்ந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MNS இயக்கத்தை சேர்ந்த ஒருவர், ஒரு முஸ்லிம் வாழும் பகுதிக்கு சென்று, அங்குள்ள மக்களை…
Read more