இனியும் தள்ளிப்போடாதீங்க…. முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு திமுக ஒத்துழைக்க வேண்டும்…. பணிவன்புடன் கேட்கும் அண்ணாமலை.!!
முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு இனியும் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம்,…
Read more