மக்களே..! “மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு” தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயண அட்டைகளின் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2025 மார்ச் 31 வரை செல்லத்தக்கதாக இருந்த…
Read more