வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பாக ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சரின் ஸ்டாலின், வைக்கம்  போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள். இன்று வரலாற்றின்…

Read more

Other Story