“சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை”… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு..!!
ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள்…
Read more