“திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசம்”…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி… வாலிபருக்கு வலைவீச்சு…. தி.மலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் தாந்தோன்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரவிச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில்…
Read more