என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்…. இயக்குனர் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!
மலையாள திரை உலகின் முன்னணி இயக்குனர் சனல் குமார் சசிதரன் மீது நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக கூறி அந்த நடிகை புகார் அளித்துள்ளார். இதனை இயக்குனர் சசிதரன் தனது…
Read more