துணிகர சம்பவம்..! ஓடும் ரயிலில் ஆயுதப்படை காவலரை தள்ளிவிட்டு செல்போன் பறிப்பு!

மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் 28 வயதான ஜெயக்குமார். இவர் கோவில்பட்டி செல்வதற்காக சென்னை – திருச்செந்தூர் ரயிலில் எறியுள்ளார். அப்போது, ரயில் விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையலாம் தெரியாத நபர் ஒருவர் ஜெயக்குமாரை தாக்கிவிட்டு,…

Read more

Other Story