” ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்”… ராணுவ மருத்துவ உதவியாளர் வீரமரணம்..!!!
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் காரணமாக எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உதம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தியது.…
Read more