இனி பட்டமளிப்பு விழாவில் கருப்பு கோட் அணிய வேண்டாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இனி பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு…

Read more

Other Story