சீனாவின் போர் விமானம் விபத்து… தெற்கு கடலில் நிலவும் பதற்றம்…!!
சீன இராணுவத்தின் Southern Theater Command-க்கு சொந்தமான போர்விமானம், ஹைனான் பகுதியில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. பைலட் பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பினார், மேலும் தரையில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சீன கடற்படை தெரிவித்துள்ளது. இந்த Southern Theater Command,…
Read more