தமிழகம் முழுவதும் அதிரடி காட்டிய அரசு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!
தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 1343 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2303 கடைகளில் ஆய்வு செய்ததில் 224 கடைகளில் 4.63 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 63…
Read more