தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்ளுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்…

Read more

Other Story