2024-25 பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  சிஜிஎல், சிஎச்எஸ்எல், எம்டிஎஸ், ஸ்டெனோகிராபர், கான்ஸ்டபிள் போன்ற முக்கியமான பதிவுகளுக்கான தேர்வு தேதியை எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பம் மற்றும் கடைசி தேதிகள் குறித்த விபரம் அறிவதற்கு விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/for-candidates/examination-calendar என்ற இணையதளத்தை பார்கவும்.