பிக் பாஸ் சீசன் 8 தொடங்குகிறது… இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு… என்னனு தெரியுமா…!!!
அடுத்த வாரம் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கும் பிக் பாஸ் 8வது சீசனின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த சீசனின் போட்டியாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக…
Read more