வேற லெவல்..! இனி வாகன ஓட்டிகளுக்கு அந்த பிரச்சனையே இருக்காது… விக்கிரவாண்டியில் புதிய பஞ்சர் கடையை திறந்தது தவெக…!!!!
தமிழகத்தில் நாளை நடைபெறக்கூடிய விஜயின் முதல் தமிழக வெற்றிக்கழக மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டினை திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி கவனித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை…
Read more