“ஸ்டாலினின் செல்லப்பிள்ளை”…. திமுக முக்கிய புள்ளியின் மகன்…. தமிழக அமைச்சரவையில் இணையும் டிஆர்பி ராஜா…. யார் இவர்…?
தமிழகத்தின் அமைச்சரவையில் முதன் முறையாக எம்எல்ஏ டிஆர்பி ராஜா இணைய இருக்கிறார். இவர் திமுக கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு எம்.பியின் மகன் ஆவார். நேற்று இரவு தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.…
Read more