இனி கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.81,000 வழங்கப்படும்… ரஷ்யா அறிவிப்பு..!
ரஷ்யாவில் படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளை தொடர்ந்து மக்கள் தொகை விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா அரசின் ஊக்க தொகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.…
Read more