நீங்க செஞ்ச பாவத்திற்கான பிராயசித்தமா..? மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் 45 நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். இதனை பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய எக்ஸ்…
Read more