“நாட்டை விட்டே ஓட வைக்கும் வரி விதிப்பு”.. அப்பா சாமி ஆளை விடுங்கடா போதும்… மொத்தத்தையும் துபாய்க்கு மாற்றிய பிரபல நிறுவனத்தின் சிஇஓ…!!!
பாரதி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலின் மகன் ஷ்ரவின் பாரதி மிட்டல், இங்கிலாந்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு (UAE) குடிபெயர்ந்துள்ளார். காரணம், இங்கிலாந்து அரசு செல்வந்தர்களுக்கேற்ப புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால்,…
Read more