சச்சின் டெண்டுல்கர் வீட்டின் பாதுகாப்பு காவலர் திடீர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வீடு மும்பையில் உள்ளது. இங்கு பாதுகாப்பு காவலராக பிரகாஷ் கோவிந்த் கபாடே (39) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாநில போலிஸ் ரிசர்வ் படையில் சேர்ந்த நிலையில்…
Read more