“பவுலிங் போடும்போது காலில் காயம்”… வலியால் துடித்தும் மீண்டும் வந்த பாண்டியா… அடுத்த ஓவரை வீசி அசத்தல்…!!!
ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ், கேப்டன் ஹார்திக் பாண்ட்யா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கிய போட்டியில், பாண்ட்யா தொடக்கத்தில் காயம் ஏற்படும் சூழ்நிலையில்…
Read more