“பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்திய இதயம்”…. வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை… நெகிழச்சி சம்பவம்…!!!
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவருக்கு சமீபத்தில் சென்னையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆயிஷாவுக்கு 7 வயது இருக்கும்போது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம்…
Read more