ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்…. காயமின்றி தப்பித்தது எப்படி…? வைரலான காணொளி….!!
தெலுங்கானா மாநிலம் நந்தங்கி ரயில் நிலையத்தில் பழங்குடியின பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திடீரென சரக்கு ரயில் வந்ததால் அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். ஆனால் அந்தப் பெண் ரயில் செல்லும் வரை எந்த ஒரு…
Read more