இனி ஏடிஎம் போக வேண்டாம்… வீட்டிலிருந்தபடியே ஈசியாக பணம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா…?
இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் வயதானவர்கள் போன்றவர்களுக்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி ஒரு சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்னும் வங்கியினால் வழங்கப்படும் இந்த சேவையில் சேவை கட்டணம்…
Read more