Breaking: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு…!!!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். இந்நிலையில் தற்போது அஸ்வினுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டியில்…
Read more