விமானம் நின்னுட்டு தான இருக்குது… ஆமா அதுக்குள்ள இறங்கிடலாம்… பணிபெண்ணுக்கு நேர்ந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!
TUI-க்கு சொந்தமான விமானம் ஒன்று இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்துள்ளது. விமான பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக ஏணிகள் வைக்கப்படும். அதன் பின்னர் விமானம் புறப்படும் போது கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும். அந்த வகையில்…
Read more