நவீன வசதிகளுடன் புதிதாக 260 அரசு பேருந்துகள்… இனி ஒரே ஜாலி தான்… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பதி, பெங்களூரு ஆகிய நகரங்களில் தினம்தோறும் 1080 டீலக்ஸ், ஏசி வசதி விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பலர் பயணம் செய்து வரும் நிலையில்…

Read more

Other Story