ரிலேஷன்ஷிப்ல நான் பண்ணின அந்த தப்பு…. நீங்க பண்ணிராதீங்க – நடிகை கௌதமி அட்வைஸ்…!!
நடிகை கௌதமி தன்னுடைய வாழ்க்கையில் இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், உங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது .நீ எனக்காக வா என்று சொல்லி மொத்த வேலையும் நம்முடைய தலையில் கட்டி விடுவார்கள். இதை நான்…
Read more