“தோப்பு, நீங்க கொஞ்சம் இருங்க, என்கிட்ட தானே கேக்குறாங்க நான் பேசிக்கிறேன்”… செய்தியாளர்கள் சந்திப்பில் டென்ஷனான அமைச்சர் முத்துசாமி…!!!
ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி வெள்ளகோவில் சாமிநாதன் திமுகவிற்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றார். இப்படியான நிலையில் தோப்பு வெங்கடாசலத்தின் வருகை திமுகவிற்கு கூடுதல் பலமாக உள்ளது. ஆனால் உட்கட்சி ரீதியாக பணிப்போர் நிலவுவதாக சமீபகாலமாக…
Read more