பெண் உயிரிழப்பு… “இனி ஒரு வருடத்திற்கு அதை சாப்பிடவே கூடாது”… அதிரடியாக தடை விதித்த மாநில அரசு..!!
தெலுங்கானாவில் பெண் ஒருவர் மயோனைஸ் சாப்பிட்டு உயிரிழந்தார். இதன் எதிரொலியாக தற்போது ஒரு வருடத்திற்கு மயோனைஸ் பயன்படுத்த தெலுங்கானா அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் என்பது முட்டை, எண்ணெய் மற்றும் சோடியம் நிறைந்த உப்பு போன்றவைகளால் தயார் செய்யப்படுவதாகும்.…
Read more