பெற்றோரின் அஜாக்கிரதை…. கொதிக்க கொதிக்க உடல் வெந்து…. 13 மாத குழந்தை பலி….!!
ராஜஸ்தான் மாநிலம் தீஜ் மாவட்டத்தில் 13 மாத குழந்தை ஒன்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது அப்போது குடும்பத்தினர் அடுப்பில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுப்பின் அருகே சென்றது. அங்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும்…
Read more