முருகன் கருவறைக்குள் பாஜக கொடி பிடிக்குறாங்க… உள்ளே யார் விட்டது..? -செல்வப்பெருந்தகை..!

முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? என்று செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, “எப்படி ஒரு கும்பல் ஆலயத்திற்குள் போய் பாஜக கொடியை பிடிக்கிறார்கள். எப்படி காவல்துறை அனுமதித்தது. முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம்…

Read more

Other Story