Breaking: நடிகர் தனுஷ் படங்களுக்கு அனுமதி… தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் இரு படங்களில் நடிப்பதற்கு முன்பணம் வாங்கிக்கொண்டு அந்த படங்களில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நடிகர் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்த நிலையில்…
Read more