அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் 35 சீட் கன்பார்ம்.. அடித்து சொல்லும் தமிழிசை…. மீண்டும் கூட்டணி அமைக்க வியூகமா…?
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் 35 சீட் கிடைத்திருக்கும் என்றும் திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்றும் கூறினார். அதோடு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலை மட்டும்…
Read more