அடேங்கப்பா…! ரூ.40 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையான விராட் கோலி ஜெர்சி…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் ரசிகர்களால் அன்போடு கிங் கோலி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐபிஎல் அணியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்…
Read more