ODI World Cup 2023 : யார் யார்?….. கே.எல் ராகுல், பும்ரா, தவானுக்கு இடம்….. இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்..!!

2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.. உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இம்முறை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை இந்தியா நடத்தும்.…

Read more

Other Story